Donated Rice Packets to Less Privileged - Ramadan 2024புனித ரமலான் மாத பயன்பாட்டிற்காக வசதி குறைந்த மக்களுக்கு 1 டன் (LSG) பொன்னி அரிசி வழங்கி மகிழ்ந்தோம்.
We were happy to contribute 1 ton of Ponni Rice (LSG Sorted Rice) to the less privileged people for the holy month of Ramadan. __________________________________________
Donated Electronic Blood Pressure Monitor Machine for Public Usageநாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை மற்றும் நாகூர் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையதிற்கு 15 மின்னணு இரத்த அழுத்த கண்காணிப்பு இயந்திரங்களை வழங்கி மகிழ்ந்தோம். இந்நிகழ்ச்சியில் நாகூர் தர்கா பரம்பரை நாட்டாண்மைக்காரர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.
Delighted to providing 15 Electronic Blood Pressure Monitor Machine to Nagore Andavar Government Hospital and Nagore Urgan Primary Health Center for public use. The event was attended by Hereditary Board of Trustees of Nagore Dargha Shariff and local dignitaries. ________________________________________ Jasne Milad Un Nabi 2023நாகூரில் நடைப்பெற்ற ஜஷ்னே ஈத் மிலாதுன் நபி ஊர்வலத்தின் சிறப்பம்சங்கள். (2023)
அனைவரிடமும் அன்பையும், பரிவையும், விருந்தோம்பும் உன்னதப் பண்பையும் போற்றி வருவோம். உலகம் முழுக்க அன்பு செழிக்கட்டும், அமைதி தவழட்டும், சகோதரத்துவம் தழைக்கட்டும். சுமார் 50-ம் மேற்பட்ட மதரஸா மற்றும் பள்ளி மாணவர்கள் 3000 குழந்தைகள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சாக்லேட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கி மகிழ்ந்தோம். Highlights of Jashneh Eid Miladun Nabi Procession held in Nagore 2023. About 3000 children from more than 50 madrasas and school students participated in this function. We happily gave them chocolate and water bottle to all and enjoyed it. _____________________________________ Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving food to the less privileged. __________________________________________
Inaugurated 75th Sports MeetInaugurated 75th NHS sports meet by lighting the Olympic Torch. I attended as the special invitee and inaugurated the ceremony by lighting the Olympic torch of the NHS.
A large number of students and local dignitaries attended and graced the occasion. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 75வது NHS விளையாட்டுப் போட்டியை ஒலிம்பிக் ஜோதி ஏற்றி துவக்கி வைத்தேன். இந்நிகழ்வில் திரளான மாணவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். __________________________________________
Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving chicken biriyani food to the less privileged. __________________________________________
Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving chicken biriyani food to the less privileged. __________________________________________
|
Donated Educational Materials to Underprivileged Studentsஇறைவனின் குழந்தைகளுடன் ஒரு நாள். எங்களின் அன்பையும் சிறிய ஆதரவையும் கொடுத்து மகிழ்ந்த தருணம். ஆதரவற்ற சுமார் 60 குழந்தைகளுக்கு புத்தகம்,நோட் புத்தகம், பேனா, பென்சில், உணவு பெட்டி, தண்ணீர் பாட்டில், சாக்லட் போன்ற பொருட்களை வழங்கி மகிழ்ந்தோம்.
A day with God's children. A happy moment with our love and little support. We enjoyed giving books, note books, pens, pencils, lunch boxes, water bottles, chocolate etc to around 60 underprivileged children. ____________________________________ Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving food to the less privileged. _______________________________________
Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving food to the less privileged. _______________________________________
Donated Drinking Water Bottles to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving drinking water bottles to the less privileged. _______________________________________
Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு பிரியாணிஉணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving Biriyani food to the less privileged. _______________________________________
Nagore Dargha's 467th Annual Kanduri Festival 2023. Providing Food Packets to Less Privilegedநாகூர் தர்காவின் 467 வது ஆண்டு கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு கோழி பிரியாணி சாப்பாடு வழங்கி மகிழ்ந்தோம். ஏராளமான மக்கள் பயனடைந்தனர்.
We enjoyed serving chicken biryani food to devotees and underprivileged people on the occasion of 467th Kandoori Festival of Nagore Dargah Shariff. Many people benefited. _______________________________________
Donated Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving chicken biriyani food to the less privileged. _______________________________________
|
Nagore Dargha's 467th Annual Kanduri Festival 2023. Providing Food Packets to Less Privilegedநாகூர் தர்காவின் 467 வது ஆண்டு கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு கோழி பிரியாணி சாப்பாடு வழங்கி மகிழ்ந்தோம். ஏராளமான மக்கள் பயனடைந்தனர்.
We enjoyed serving chicken biryani food to devotees and underprivileged people on the occasion of 467th Kandoori Festival of Nagore Dargah Shariff. Many people benefited. ________________________________________
Nagore Dargha's 467th Annual Kanduri Festival 2023. Providing Drinks to Devotees and Less Privileged.நாகூர் தர்காவின் 467 வது ஆண்டு கந்தூரி பெருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் வசதி குறைந்த மக்களுக்கு குடி தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி மகிழ்ந்தோம். ஏராளமான மக்கள் பயனடைந்தனர்.
We enjoyed serving water bottles and drinks to devotees and underprivileged people on the occasion of 467th Kandoori Festival of Nagore Dargah Shariff. Many people benefited. ________________________________________
Providing Food Packets to Less Privilegedவசதி குறைந்த மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
We enjoyed serving food to the less privileged. ________________________________________
|